tag:blogger.com,1999:blog-3639223943850215389.post4639283394655636210..comments2024-01-03T16:44:20.117+05:30Comments on விளைச்சல்: நான் என்ன செய்ய??DHANShttp://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3639223943850215389.post-43986922593021117942008-07-25T22:36:00.000+05:302008-07-25T22:36:00.000+05:30ஒருவரிடம் ஒரு வியாபாரம் பேசி முன்பணம் அளித்து விட்...ஒருவரிடம் ஒரு வியாபாரம் பேசி முன்பணம் அளித்து விட்டால் அதே பணத்திற்கு அந்த வியாபாரத்தை முடிப்பது தான் தர்மம்.

உங்களுக்குள் எழுதப்பட்ட ஒப்பந்தம் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அதை மீறினால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது.

ஆனால்

நீங்கள் முன்பணம் அளித்த சீருந்தை அதை விட அதிக விலைக்கு அவர் விற்றால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும் அல்லவா.

அப்படி நினையுங்களேன்.

சில ரூபாய்கள் மிச்சமாகலம். ஆனால் தொழில் நேர்மை அதை விட முக்கியம் என்பது என் கருத்து !!!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-22067663306187657972008-07-17T17:09:00.000+05:302008-07-17T17:09:00.000+05:30பியட் பாலியோ கார்த்திக்பியட் பாலியோ கார்த்திக்DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-17132586262492279162008-07-17T17:03:00.000+05:302008-07-17T17:03:00.000+05:30என்ன கார்???என்ன கார்???Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-37736065374377047642008-07-17T16:18:00.000+05:302008-07-17T16:18:00.000+05:30புதியதோ பழையதோ, நாலு காசு நமக்கு மிச்சமானால் நல்...புதியதோ பழையதோ, நாலு காசு நமக்கு மிச்சமானால் நல்லது தானே. பழையவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு ஏதும் குற்ற மனப்பான்மை இருக்காது.(ஏற்கனவே சொன்னது போல, காருக்காக கொடுத்த அட்வான்ஸ் திரும்ப கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.)சந்தர்https://www.blogger.com/profile/04772691502982975211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-35348443769595876462008-07-17T16:11:00.000+05:302008-07-17T16:11:00.000+05:30நன்றி சந்தர் சிறிது பிழை உள்ளது என் பதிவில். இன்று...நன்றி சந்தர்

சிறிது பிழை உள்ளது என் பதிவில். இன்றுமே பழைய கார்தான்.
அதனால்தான் இந்த யோசனை.
தெளிவாக எழுதாததால் மன்னிக்கவும்DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-61964900963442958402008-07-17T16:03:00.000+05:302008-07-17T16:03:00.000+05:30உமக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இரு...உமக்கு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் நன்றாக இருந்தால் பழைய காரையே வாங்குங்கள். உமக்கு பணம் வேண்டுமென்றால் யாரும் தரப்போவதில்லை. இதில் நாணயக்குறைவு ஏதும் இல்லை. புதிய காருக்காக கொடுத்த உமது அட்வான்ஸ் திரும்ப கிடைக்குமா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.சந்தர்https://www.blogger.com/profile/04772691502982975211noreply@blogger.com