tag:blogger.com,1999:blog-3639223943850215389.post5286724392895371461..comments2024-01-03T16:44:20.117+05:30Comments on விளைச்சல்: மூன்று மாதத்தில் உங்களுக்கு உலகில் இடம் இல்லை என்றால்?DHANShttp://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3639223943850215389.post-72156830947857501112009-04-24T08:15:00.000+05:302009-04-24T08:15:00.000+05:30இது பாயிண்ட்.

உண்மைய சொல்லணும் என்றால் இதற்கும...இது பாயிண்ட்.

உண்மைய சொல்லணும் என்றால் இதற்கும் பத்து தேவைகளை வைத்திருந்தேன் ஆனால் அவை எல்லாத்துக்கும் அடிப்படையாய் இருந்தது இது மட்டுமே அதான்.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-88518826364765620982009-04-22T11:28:00.000+05:302009-04-22T11:28:00.000+05:30மன்னிக்க, நமக்கு காதல் எல்லாம் இப்போது பெண்களின் ம...மன்னிக்க, நமக்கு காதல் எல்லாம் இப்போது பெண்களின் மேல் இல்லை கார்களின் மீது.

மக்களை பத்தி நமக்கு என்ன அக்கறை, இருந்தாலும் நம்ம தகவல் தவறாக சென்றடைய கூடாதல்லவா?DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-13981429846733604772009-04-22T11:16:00.000+05:302009-04-22T11:16:00.000+05:30//நமக்கு காதல் எல்லாம் பெண்களின் மேல் இல்லை.

த...//நமக்கு காதல் எல்லாம் பெண்களின் மேல் இல்லை.

தெளிவா சொல்லுங்க தனா.... மக்கள்ஸ் தப்பா எடுத்துக்க போறாங்க ;-)))ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-10258084213202201702009-04-22T10:41:00.000+05:302009-04-22T10:41:00.000+05:30மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும...மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும் என்று பத்து முறை சொல்வேன். //

இது பாயிண்ட்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-53157177703929869682009-04-22T10:06:00.000+05:302009-04-22T10:06:00.000+05:30நன்றி திரு மதிபாலா
நானும் இந்த பதிவில் குறிப்பிட்...நன்றி திரு மதிபாலா

நானும் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்த இன்னொரு பதிவை படிக்கும்போதுதான் இதை எழுதனும் என்று நினைத்து எழுதினேன்.
நினைக்கும்போதே நாம் சாதிக்க இன்னும் அவ்வளவு இருக்கிறது என்று யோசிக்க தூண்டுகிறதுDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-54154503713913890272009-04-22T08:46:00.000+05:302009-04-22T08:46:00.000+05:30அட போட வைக்கிற பதிவு. சமீபத்தில் நிக்கோலஸ் கேஜ் நட...அட போட வைக்கிற பதிவு. சமீபத்தில் நிக்கோலஸ் கேஜ் நடித்த நோயிங் திரைப்படத்தில் 50 ஆண்டுகள் படிக்க ஒரு பள்ளியில் ஒரு பேப்பரில் எழுதி புதைத்து விடுவார்கள்.

அதைப் போலமதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-8766256413472246862009-04-22T08:15:00.000+05:302009-04-22T08:15:00.000+05:30வாழ்த்துகளுக்கு நன்றி பிரேம். எல்லோருக்கும் நலமாக ...வாழ்த்துகளுக்கு நன்றி பிரேம். எல்லோருக்கும் நலமாக நடக்கவேண்டுகிறேன் :)DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-26272345034074541092009-04-22T08:14:00.000+05:302009-04-22T08:14:00.000+05:30என்ன கார்த்திக் அட சொல்லிடீங்க..
LIBA நல்ல இடம்...என்ன கார்த்திக் அட சொல்லிடீங்க..

LIBA நல்ல இடம் தான் அதன் இந்த வார இறுதியில் சென்று விண்ணப்பம் வாங்கி வர போகிறேன். வேலைய விட்டுட்டு படிக்க முடியாது ஆனா executive diplamo படிக்கலாம் என்று இருக்கிறேன். காதல் பண்ண சந்தர்ப்பம் கிடைக்குமா? நமக்கு காதல் எல்லாம் பெண்களின் மேல் இல்லை.

எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்நோக்குகிறேன்.DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-18148872104013403992009-04-22T06:30:00.000+05:302009-04-22T06:30:00.000+05:30தனா, கடைசி வரி ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. உ...தனா, கடைசி வரி ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. உங்களுக்கும் யாவும் நலமாகவே நடக்க வாழ்த்துகள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3639223943850215389.post-1075824044581957802009-04-21T20:44:00.000+05:302009-04-21T20:44:00.000+05:30well, interesting list. :)
can i say something?
...well, interesting list. :)

can i say something?

7. ada!

8. liba is best in chennai. and chances of you falling in love is great there. :)

9. i'm all urs. :)

10. this is really great. even me also wish this one. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com