ரயிலில் கூட வந்தது ஒரு தமிழ் குடும்பம், அந்த குட்டி பையன் போட்ட சாதத்துல எப்பட இறங்கலாம் என தோன்றியது, எனக்கு பசங்க
சத்தம் போட்ட புடிக்கும் ஆனா இந்த மாதிரி சதம் போதுமடா சாமி. ரயில் பயணம் என்றாலே புடிப்பது இல்லை, ரயில் என்றாலே எனக்கு புடிக்காதது நாதம் புடிச்ச கழிவறை. எந்த வகுப்பு என்றாலும் கழிவறை நிலை ஒரே மாதிரி தான். லல்லு முதல் மம்தா வரை வந்தாலும் இந்த நிலை மாறாது.
CNN IBN ல இப்ப தமிழ் இந்தி என ஒரு கலந்துரையால் நடந்துகொண்டு இருக்கிறது இவங்க பேசறது எல்லாம் என்னமோ தமிழ் ஏலம் ஒரு மொழியே இல, இந்திதான் எல்லாம் பேசறாங்க. கடுப்பா வருது ஆனாலும் இந்தி தெரியாம இப நான் படர கசடத நினைக்கும் பூத்து என்ன பண்ண தெர்ல.
இராவணன் படம் முதல் நாளே மாயாஜாலில் 220 ரூபாய் கௌது பார்த்தேன், மணி சார் உங்களுக்கு சொந்தமா கதை பண்ண தெரியாதா? ராமாயணம் எடுத்தா பரவால ஆனா அதுக்காக எல்லா கதாபாத்திரத்தையும் இவங்க தான் இவங்கன்னு சப் டைட்டில் போட்டு சொல்லி இருக்கலாம் அதவிட கேவலமா இருதது நீங்க வச்சுருந்த சீன்ஸ்.
இரண்டு நாள் பயணத்தில் பாக்காம வச்சு இருந்த பாம் ஏலம் பார்த்தேன், The saint படம், ஜாக்கி அண்ணன் எழுதிருந்தார் இத பத்தி, பார்க்க நல்ல தான் இருந்துச்சு, ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அந்த லவ் எபிசொட் ஒன்னும் எனக்கு புடிக்கல.
அப்புறம் தி identity படம், நாம பலமுறை பார்த்த மல்டிபிள் பர்சனாலிட்டி படம் தான் ஆனா நல்ல தான் இருந்துச்சு, நம்ம தமிழ் படம் சிந்தனை செய், இது கூட நல்ல வந்திருக்க வேண்டிய படம் ஆனா ஹீரோவ ஏன் ஆண்மை இல்லாதவனு காடனும் நு தெர்ல. படம் பார்க்கலாம், அந்த பார் பையனா நடிக்கும் தம்பிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
வேற என்ன எழுத என்று தெரியவில்லை , இந்தி தெரியாம முதல் இரண்டு நாளை கழித்து விட்டேன், நாளை அலுவலக வேலை பார்ப்போம்.