Friday, January 9, 2009

பெயர் தேவை

எனது சகோதரியின் பெண் குழந்தைக்கு நல்ல தமிழ்பெயர் தேவை
த வரிசையிலும் அ வரிசையிலும் வரும்படி அமைந்தால் நலம்.
நண்பர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அவளின் பிறந்த நாள் பரிசாக அவளது பெயரையே தர விரும்புவதால் இந்த முயற்சி.

11 comments:

கணேஷ் said...

முதலில் என் வாழ்த்துக்களை பிடியுங்கள்.



அமிர்தா
அமிர்தவர்ஷினி
அர்ச்சனா
அருணா


த‌

தனுஸ்ரீ
தாமிரா


நான் யோசித்து சொல்கிறேன்.

DHANS said...

நன்றி ராம் சுரேஷ்

தமிழ்பெயர்கள் என்றால் மிக நன்று :)

Thamizhan said...

வாழ்த்துக்கள்.
தமிழ்ப்பெயர் ஆர்வம் தழைக்கட்டும்.

அமைதி(எங்கள் பேத்தியின் பெயர்)
அறிவு

தமிழினி
தமிழ்
தங்கம்
தாமரை
தென்றல்

Karthik said...

அ - அருந்ததி

வேறு எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை.
:(

தமிழ் said...

http://web.archive.org/web/20080109084549/www.nithiththurai.com/name/female/35.html

அல்லது
http://web.archive.org/web/20071220200213/www.nithiththurai.com/name/female/01.html

அல்லது

http://web.archive.org/web/20071220200218/www.nithiththurai.com/name/female/07.html

இந்தப் பக்கத்தைப் பாருங்கள்

தங்களின் பார்வைக்கு

அன்புடன்
திகழ்

தமிழ் said...

/தமிழ்பெயர்கள் என்றால் மிக நன்று :)/

மனத்திற்கு
மகிழ்வாக இருக்கிறது

அன்புடன்
திகழ்

A N A N T H E N said...

அளவிலாள்
அன்பரசி
அறிவுமதி
அறிவுடையாள்



தமிழரசி
தங்கம்மாள்
தத்தையாள்
தமிழ்விழி

இப்படி சில ...

உங்களுக்கும் குழந்தை பெற்ற உங்கள் உடன்பிறப்பு குடும்பத்துக்கும் வாழ்த்துகள்... குழந்தை வளத்துடன் வளர வேண்டுவோம்.

ச.பிரேம்குமார் said...

http://www.anbutamil.com/GirlNamesAL.htm

http://www.anbutamil.com/GirlNamesT.htm

ச.பிரேம்குமார் said...

தனா, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?

ச.பிரேம்குமார் said...

கொஞ்ச நாளா ஆளே காணலீயே?

DHANS said...

அலுவலகத்தில் சிறிது அதிகம் வேலை, இணைய இணைப்பு வீட்டில் இன்னும் கொடுக்க வில்லை, இன்னும் சில வாரங்களில் பழைய வேகத்துடன் இணையத்தில் இணைவேன்

பெயர் வைக்கப்படவில்லை, இன்னும் பெயர் தேடுதல் நடக்கின்றது.