Thursday, February 25, 2010

சாதனையின் சாதனைக்கு மீண்டும் வாழ்த்துக்களா?


மற்றுமொரு சாதனை, எதுவுமே எட்டப்படாதது  இல்லை என நிருபித்த சாதனையின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு
இதையும் பின்னாளில் பலர் லாரா தொட்டு விட்டார்,ரிக்கி பாண்டிங் நெருங்கி விட்டார் என எடுத்துக்காட்டுகள் கொடுத்து பேசுவர் ஆனால் கதவை திறந்த முதல் ஆளுக்கு மட்டுமே எப்போதும் பெருமை, பின்தொடர்வபவர்கள் எந்நாளிலும் ஒப்பீடு செய்யப்படுபவர்களாவே  இருப்பார்கள்.

சென்னை மண்ணில் இழந்த ஒரு சாதனையை பல வருடங்களுக்கு  பிறகு  குவாலியரில் மீடேடுத்து மானத்தை காப்பாற்றியவர்.

1 comment:

தராசு said...

இதைப் பத்தி நானுமொரு பதிவு எழுதியிருக்கிறேன் படிக்கவும்.

உங்க FLS மெயில் ஐடி அனுப்பி வையுங்கள்.