Wednesday, April 14, 2010

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 

என்னதான் தேதிய மாத்தினாலும் மனச மாத்த முடியாது லீவ் விடலான தமிழ்ப்புத்தாண்ட மறந்துடுவோமா? 

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னதான் தேதிய மாத்தினாலும் மனச மாத்த முடியாது//

சூப்பரு... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Dhans அவர்களே