சில வருடங்களுக்கு பிறகு இந்த வலைப்பூ ஒரு பதிவைக்கொடுக்கிறது.
இந்த இடைவெளியில் என்னென்ன மாற்றங்கள்??
Facebook அறிமுகமாகி, அதுக்கு அடிமையாகி பின்னர் அதை புரிந்து, அதிலிருந்து விடைபெற்று இதற்குடையில் திருமணம், குழந்தை, புதிய உறவுகள், பொறுப்புகள் என நிறைய. பதிவுலகிலிருந்து பலர் வெளியேறிய நிலையில் யாருமில்லா டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றப்போகிறேன் என தெரியவில்லை.
எழுதனும் என தோன்றுகிறது எழுதுகிறேன். மாதம் ஒரு பதிவாவது

No comments:
Post a Comment