மாலையில் இருந்தே டாஸ்மார்க்கில் கூட்டம் அலை மோதவில்லை,வழக்கத்தை மிஞ்சும் வியாபாரமும் இல்லை.
பத்து நாட்களுக்கு முன்னணியே முன்னணி செய்தித்தாள்களில் இரவு பார்ட்டிக்கு விளம்பரங்கள் இல்லை.
காவல் துறையினரின் முதல் நாள் மீட்டிங்கும் பின்னர் தொலைகாட்சி பேட்டியும் இல்லை.
நள்ளிரவு குடியும் பின்னர் கொலைவெறி வாகனம் ஓட்டுதலும் இல்லை.
புத்தாண்டு உறுதி மொழி இல்லை அதை எடுத்தாலும் கடைபிடிக்காத எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை.
அதீத குறுஞ்செய்தி இல்லை.
தொலைக்காட்சிகளில் வழக்கம் போல வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் இல்லை.

இப்படி பல இல்லைகள் இருந்தாலும் இந்த புத்தாண்டைக்கொண்டடும்போது ஒரு பெருமிதம் மட்டும் இருக்கிறது.
இத்தனை இல்லைகள் இருக்கும் அமைதியான தமிழ்ப்புத்தாண்டே நமக்கு போதும்
சமீபத்தில்தான் களவாணி படம் பார்த்தேன் அதில் சாமிய கொண்டுபோய் ஆறு மாசம் நீ வச்சு கும்பிடு ஆறு மாசம் நான் வச்சு கும்பிடறேன் என்று சொல்வது போல.
அஞ்சு வருஷம் நீ சித்திரை ஒன்னாம் தேதிய கொண்டாடு அஞ்சு வருஷம் நான் தை ஒன்னாம் தேதிய கொண்டடறேன்னு ஒப்பந்தம் போட்டுடுவாங்க என்று நினைக்கறேன்.
ஊருக்கு போவதால் பதிவு உலகம் பக்கம் எட்டிப்பார்க்க முடியாது ஆகையால் இந்த வருஷம் ஒரு நாள் முன்னாடியே எல்லோருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

9 comments:
நண்பரே, உங்கள் பதிவின் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் படிக்க கஷ்டமாக இருக்கிறது. மாற்ற முடியுமா?
இதுதான் நம் நிலமை தெரிகிறதா????????????
பின்னூட்டத்துக்கு நன்றி அய்யா
எழுத்துக்கள் சரி செய்யப்பட்டுவிட்டன, தடங்கலுக்கு வருந்துகிறோம் :)
நன்றாக தெரிகிறது எஸ்தர் அவர்களே, அதுவே புலம்பலில் வந்து விட்டிருக்கிறது
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....
என்னதான் சகஜமா இருந்தாலும் எதோ மனதை நெருடுகிறது, நாம் நமது வாழ்க்கை முறையை விட்டு விலகி சென்று கொண்டு இருக்கிறோமோ என்று கேள்வி எழுகிறது சுரேஷ்
அஞ்சு வருஷம் நீ சித்திரை ஒன்னாம் தேதிய கொண்டாடு அஞ்சு வருஷம் நான் தை ஒன்னாம் தேதிய கொண்டடறேன்னு ஒப்பந்தம் போட்டுடுவாங்க என்று நினைக்கறேன்.
>>
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நல்ல பகிர்வு!
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
ஆண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்/பெண்ணியம்
Post a Comment