நான் பதிவுலாம்  google transiltrationla  எழுதி அப்புறம் நம்ம பதிவுல ஒட்டி வெளியிடுவீன்
கிட்டத்தட்ட ஒரு பெரிய பதிவ எழுதி என் கலூரி நினைவுகள நினைத்துக்கொண்டிருந்த சமயம், backspace  விசையை அழுத்தினேன் மொத்த பக்கமும் மறைந்து இதற்க்கு முன்னாள் இருந்த பக்கம் வந்துவிட்டது. மறுபடியும்  forward  செய்து வந்தால் எல்லாமும் போய்விட்டது, எங்க போனது என்று தெரிய வில்லை. ஆதலால் இனிக்கு என் பதிவு இதுதான்
2 comments:
brilliant post and very informative too. ;)
இம்ப்ரமேசன் ஈஸ் வெல்த் என்று சொல்வாங்க ஆனா அது நமக்கு அதிகமா இல்லீங்க கிரி ...
நன்றி கார்த்திக்...
Post a Comment