Thursday, March 11, 2010

ஆச்சரியம்

உனக்காக நானும்



எனக்காக நீயும்


காத்திருக்கையில் இல்லா ஆச்சரியம்


நமக்காக காத்திருக்கும் காதலில் உள்ளதோ?

2 comments:

Karthik said...

நீங்க ஒருத்தர்தான் உருப்படியா இருந்தீங்க. கடைசில உங்களையும் கவிதை எழுத வெச்சிட்டாங்களா? ஹூ ஈஸ் தட் ஜெஸ்ஸி? :))

DHANS said...

யோவ் அது என் வருங்கால காதலி/மனைவிக்காக காத்திருக்கையில் நான் எழுதியது,
ஜெஸ்ஸி எல்லாம் இல்ல ஏதும் ஜெர்சி பசு கூட நாம பக்கம் திரும்ப மாட்டேங்குது