Friday, July 25, 2008

விடுமுறை

நீண்ட நாட்களாக காத்திருந்த துறை மாறுதல் திங்கட்கிழமை முதல் கிடைப்பதால் இனி வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் மாறப்போகும் துறையில் முழு முயற்சியுடன் ஆணி புடுங்க வேண்டும் என்று நினைப்பதால் சிறிது காலம் பதிவுலகப்பக்கம் வர நேரம் கிடைக்காது. வீட்டில் இணைய இணைப்பு வாங்கும் வரை பதிவுலகத்தில் இருந்து விலகி இருக்கவேண்டி வரும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் பதிவுலகில் இருந்து தற்காலிக விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்.

4 comments:

rapp said...

all the best dhans

DHANS said...

thanks Rapp.. hope i will be stay in touch with blogs in week ends

ச.பிரேம்குமார் said...

புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள். சீக்கிரமே பதிவுலகிற்கு திரும்ப வாருங்கள்

DHANS said...

வாழ்த்துகளுக்கு நன்றி. மிக விரைவில் வருகிறேன்....