Friday, June 13, 2008

கோபப்பட்ட தருணங்கள்..

நீச்சல் பயிற்சியாளர் கமெண்ட் அடித்த போதும்

பெட்ரோல் அளவை குறைத்து சதி செய்ததை அறிந்த போதும்

எனக்கு வேலை இல்லாதபோதும்

நண்பன் துறை சார்ந்த அநியாயத்தை கேட்ட போதும்,

உணவகத்தில், உறைவிடத்தில் என்று எங்கும் நடக்கும் அலட்சியத்திலும் கோபப்பட்ட நான்

நெடுநாளைக்கு பிறகு என் குரலை கேட்கும் வாய்ப்பை குடுத்து என் தந்தையை சந்தோசப்படுத்தினேன்.

இது கவிதையா? தெரியாது அனால் இப்படி எழுத தோன்றியது முதல் முறையாக..
சந்தோசப்பட்டேன் இத்தருணத்தில்.

2 comments:

Bleachingpowder said...

கோபப்ட்ட தருணங்கள் - உங்களுக்கா இல்ல இப்பதிவ படிச்ச எங்களுக்கா ??

நாலு ஆச்சிரியகுறி போட்டா நாம என்ன எழுதுனாலும் அது கவிதை தான்..

கவலை வேண்டாம்..முயற்சி திருவினையாக்கும் சொதப்பினால் கொலைவெறியாக்கும்.

தப்பா எடுத்துகாதீங்க பாஸ்...சும்மா கிண்டலுக்கு சொண்னேன்...வாழ்த்துக்கள்

DHANS said...

//கோபப்ட்ட தருணங்கள் - உங்களுக்கா இல்ல இப்பதிவ படிச்ச எங்களுக்கா ?? //
கண்டிப்பா உங்களுக்குத்தான் பின்ன இதுலாம் கவிதை என்று கடைசியில் ஒரு வரி போட்ட யார்க்குத்தான் கோவம் வராது?

//நாலு ஆச்சிரியகுறி போட்டா நாம என்ன எழுதுனாலும் அது கவிதை தான்.. //
தங்கள் உதவிக்கு நன்றி, இனி ஆச்சரியக்குறி பூட்டு கவிதை எழுதுகிறேன்

//கவலை வேண்டாம்..முயற்சி திருவினையாக்கும் சொதப்பினால் கொலைவெறியாக்கும்.//
இதன வருசத்துல முதல் முயற்சியே கொளவெரியாக்கிடுச்சு போல அதனால் வேணாம் நமக்கு இந்த விசப்பரிட்ச்சை

தங்கள் வளத்துக்கு மிக நன்றி :)